ராமநாதபுரம் தமிழக ஆளுநர் சாமி தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்;

Update: 2025-05-31 02:42 GMT
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மனம் உருகி பிரார்த்தனை செய்தார்.

Similar News