உடல் உறுப்புகள் தானம் - அரசு மரியாதை

நத்தத்தில் உடல் உறுப்புகள் தானம் - அரசு மரியாதை;

Update: 2025-05-31 06:29 GMT
திண்டுக்கல், நத்தம், ஆவிச்சிப்பட்டி, பாண்டியன் நகரைச சேர்ந்த பெரியபாண்டி(32) என்பவர் விபத்தின் காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக ஆவிச்சிப்பட்டியில் இன்று நடைபெற்ற இறுதிச்சடங்கில் அன்னாரது உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Similar News