தேனியில் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள்;

Update: 2025-05-31 10:55 GMT
தேனி மாவட்டமானது சிறுதானிய சிறப்பு மண்டலத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், மாநில சிறுதானிய இயக்க திட்டத்தில் சிறுதானியம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.2,400 மானியம் வழங்கப்பட உள்ளது. சாகுபடி பரப்பை அதிகரிக்க ஏக்கருக்கு 50 சதவீதம் அல்லது ரூ.1,250 மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News