மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஜூன்.04 அன்று நடைபெறவுள்ளது.;

Update: 2025-06-01 16:23 GMT
பெரம்பலூர்: மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஜூன்.04 அன்று நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்.

Similar News