தேனியில் ஆறு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம்

உணவு பாதுகாப்பு;

Update: 2025-06-03 13:04 GMT
தேனி மாவட்டத்தில் பணியில் இருந்த 4 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மதுரை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் வட்டாரம் வாரியாக தேனிக்கு லிங்கம், ஆண்டிபட்டிக்கு இளங்கோ, பெரியகுளத்திற்கு கண்ணன், உத்தமபாளையத்திற்கு ரமேஷ், சின்னமனுார் சிரஞ்சீவி, போடிக்கு செந்தில் ராஜ்குமார் என 6 அலுவலர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News