வேளுக்குடியில் வேல் பூஜை வழிபாடு

வேளுக்குடி அங்காலபரமேஸ்வரி அம்மன் கோவிலில் வேல் பூஜை;

Update: 2025-06-04 02:22 GMT
முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.இதில் வைப்பதற்காக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துவரப்பட்டு பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக வேளுக்குடி அங்காளபரமேஸ்வரி அம்மன் ் கோவிலுக்கு நேற்று எடுத்துவரப்பட்ட வெற்றி வேலுக்கு முருக பக்தர்களால் வேல் பூஜை செய்து வழிபட்டனர்.

Similar News