தப்பளாம்புலியூரில் சாலைமரியல் போராட்டம்

தப்பளாம்புலியூரில் சாலை சீரமைக்க கூறி மரியல் போராட்டம் நடைபெற்றது.;

Update: 2025-06-04 07:37 GMT
திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா் வழியாக ஆந்தக்குடி வரை செல்லும் சாலையில் ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டு, அபாயகரமாக உள்ளது. இதனால், இந்த சாலையை பயன்படுத்துவோா் சிரமத்துக்கு ஆளாவதாகக் கூறி சாலையை சீரமைக்க வலியுறுத்தி தப்பளாம்புலியூா் கடைத்தெருவில் சாலை மறியல் நடைபெற்றது.

Similar News