தேனி மாவட்ட ஆட்சியரிடம் வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் மனு

மனு;

Update: 2025-06-04 13:49 GMT
தேனியில் வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு வழங்கினர். அதில், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம், 2026 வரை மட்டும் தட்டச்சு இயந்திரங்கள் மூலம் வணிகவியல் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதனால், தட்டச்சு பள்ளிகள் நடத்தி வரும் ஆசிரியர்கள், குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். தட்டச்சு தேர்வுகள் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.

Similar News