தேனியில் பாரதிராஜாவின் உடன் பிறந்த சகோதரி காலமானார்

பாரதிராஜா;

Update: 2025-06-05 12:38 GMT
இயக்குனர் பாரதிராஜாவின் உடன் பிறந்த மூத்த சகோதரி தங்கத்தாய் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் அவருக்கு வயது 95 தேனியில் உள்ள அவரது பூர்விக வீட்டில் தங்கத்தாயின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை சரியில்லாமல் வெளிநாட்டில் இருப்பதால் தனது சகோதரி இறுதி நிகழ்வில் பங்கேற்கவில்லை என உறவினர்களிடம் தெரிவித்துள்ளார் தனது சகோதரியின் மகன்களிடம் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார் தங்காதாயின் இறுதி ஊர்வலம் நாளை(6.6.2025) நடைபெறுகிறது

Similar News