வருசநாட்டில் கொலை முயற்சி வழக்கில் மூன்றாண்டு சிறை

சிறை;

Update: 2025-06-05 12:53 GMT
வருஷநாடு பகுதியில் 2018ல் நடைபெற்ற கருப்பசாமி கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் சசிகுமார் என்பவரை முருகன் என்பவர் அறிவாளால் தாக்கினார். இதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் முருகன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்நிலையில் நேற்று (ஜூன் 04) வழக்கின் தீர்ப்பாக முருகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தார் நீதிபதி.

Similar News