திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
சிறப்பு முகாம் வரும் ஜூன் 24 செவ்வாய்க்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள திருநங்கை /திருநம்பி விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவகாப்பீட்டு திட்டம் ஆகியவற்றை ஒரே இடத்தில் பெற்று வழங்குவதற்காக திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வரும் ஜூன் 24 செவ்வாய்க்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.