மண்ணே பிரதானம் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி
விவசாயிகள் மண் வளத்தை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரிச்சபுரம் கிராமத்தில் மண்ணே பிரதானம் இன்னும் தலைப்பில் விவசாயிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.ஸ்ரீ பயோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் KRK.ரெட்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில் தற்காலத்தில் ராசாயன உரத்தின் பயன்பாட்டால் மண்ணின் வளம் குறைந்து மகாசூளைஅதிக படுத்த முடியவில்லை.மண் வளத்தை மேம்படுத்த நன்மை செய்யும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தார்.நிகழ்ச்சியில் "மண்ணே பிரதானம்" என்ற வாசகம் அடங்கிய பதாகை வெளியிடப்பட்டது.மண்ணின் வளத்தை பெருக்க ராசாயன உறங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்துதல், குறிப்பாக பயிர்களின் வேர்களை வழுப்படுத்தவும்,மண்ணில் உள்ள சத்துக்களை வேர் மூலம் தாவரங்களுக்கு வழங்க உயிர் உரங்களின் அவசியம் குறித்தும் விளக்கமாளிகப்பட்டது.