கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்

மதுரையில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.;

Update: 2025-06-07 05:48 GMT
மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜூன்.7) காலை புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் 6 வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மேயர் இந்திராணி,கல்வித் துறை அலுவலர்கள், உயர் அதிகாரிகள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்

Similar News