திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் மாயம்நகர காவல் நிலையத்தில் புகார்!
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் மாயம்நகர காவல் நிலையத்தில் புகார்!;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் மாயம்நகர காவல் நிலையத்தில் புகார்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரிய கசிநாயக்கம்பட்டி பகுதியை சார்ந்த நாகப்பன் இவரது மகன் வினோத்குமார் அவரது மனைவிக்கு சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது இந்நிலையில் வினோத் குமார் அவரக்கு சொந்தமான ஸ்ப்லென்டர் இரு சக்கர வாகனத்தை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி விட்டு அவரது மனைவியும் குழந்தையையும் பார்த்துவிட்டு வளாகத்தில் வந்து பார்க்கும் பொழுது அவரது இருசக்கர வாகனம் மாயமானது இது குறித்து நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் நகரப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்