கும்பாபிஷேக விழாவில் சாமி தரிசனம் செய்த எம்.பி!

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.;

Update: 2025-06-08 16:22 GMT
வேலூர் மாவட்டம் புது வசூர் ஸ்ரீ தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது வேலூர் ஒன்றிய செயலாளர் L.ஞானசேகரன், காட்பாடி வடக்கு பகுதி கழக செயலாளர் ஜி.வன்னியராஜா,ஒன்றிய குழு தலைவர் வி.வேல்முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Similar News