அரசின் நலத்திட்ட உதவிகளை பெற திருநங்கைகளுக்கு அழைப்பு

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை திருநம்பிகள் இடைபாலினருக்கு திருவாரூரில் 24 ஆம் தேதி சிறப்பு முகாம்;

Update: 2025-06-13 05:55 GMT
திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகள்,திருநம்பிகள் இடைப்பாலினருக்கான சிறப்பு முகாம் திருவாரூரில் ஜூன் 24 ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.இந்த முகாமில் திருநங்கைகள் நலவாரிய அடையாள அட்டைக்கு பதிவு செய்தல்,ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல்,முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தல்,பாரத் அடையாள அட்டை பெறுதல் உள்ளிட்ட திட்டங்களில் சேர விண்ணபித்து பயன்பெறலாம்.

Similar News