பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு!

பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி நேரில் சென்று ஆய்வு செய்தார்;

Update: 2025-06-15 16:22 GMT
வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை டான்சி பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் வசிக்கக் கூடியவர்களுக்கு பட்டா வழங்குவதில் சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்று பார்வையிட்டார். மலை பகுதி என்பதால் பங்கு தடையில்லா சான்று வழங்குவது தொடர்பாகவும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது தாசில்தார் வடிவேலு உடன் இருந்தார்

Similar News