முனீஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு!

அருள்மிகு முனீஸ்வரன் கோயிலில் இன்று முனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.;

Update: 2025-06-15 16:24 GMT
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பொய்கையில் அமைந்துள்ள அருள்மிகு முனீஸ்வரன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூன் 15) சுமார் பத்து மணி அளவில் முனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முனீஸ்வரனுக்கு கிடா வெட்டி பொங்கலிட்டு வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News