வேலூரில் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்!

வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட செயலாளர் AP நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2025-06-16 16:51 GMT
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட செயலாளர் AP நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கழக பொதுச்செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய நிகழ்வில், வேலூர் எம்பி டி எம் கதிர் ஆனந்த் கலந்து கொண்டார். நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி மாநகர செயலாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News