சோகத்துர் மற்றும் அதகபாடியில் இன்று மின்நிறுத்தம்

சோகத்துர் மற்றும் அதகபாடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தும் அறிவிப்பு;

Update: 2025-06-17 00:42 GMT
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி மின்கோட்டம் சோகத்தூர் மற்றும் அதகபாடி துணை மின் நிலையங்களில் இன்று ஜூன் 17 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதனால் குமாரசாமிபேட்டை, சோகத்தூர், ரெட்டிஅள்ளி, பிடமனேரி, மாந்தோப்பு, வி ஜெட்டிஅள்ளி, அதகபாடி, நியூ காலனி இண்டூர், நெசவாளர் காலனி, ஏ ஆர் கோட்ரஸ் , நேதாஜி பைபாஸ் ரோடு , அப்பாவு நகர், சோகத்தூர், ரயில் நிலையம் ,பங்குநத்தம், பென்னாகரம் மெயின் ரோடு, சோம்பட்டி, சவுளுர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்னிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்

Similar News