குன்னண்டார்கோவில்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது

குற்றச் செய்திகள்;

Update: 2025-06-17 05:28 GMT
புதுக்கோட்டை மாவட்டம் குன்னாண்டார் கோவில் பகுதியில் உடையாளிப்பட்டி காவல்துறையினர் நேற்று (ஜூன் 16) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குண்டார்கோவில் பாலம் அருகே, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆகாஷ் (19) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 கிராம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

Similar News