அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-06-17 07:47 GMT
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மாவட்ட தலைவர் ஜோஷி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கட்டணமில்லா மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Similar News