ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை ஆய்வு செய்த மாணவரணி செயலாளர்
மதுரை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாணவரணி செயலாளர் பார்வையிட்டார்.;
ஒன்றிய அரசை கண்டித்து திமுக மாணவரணி சார்பாக மதுரை தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட விரகனூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது அதற்காக மாணவரணி மாநில செயலாளர் திரு ராஜீவ் காந்தி அவர்கள் இடத்தை பார்வையிட வந்தபோது. உடன் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் திரு பாச பிரபு அவர்கள் மற்றும் மாநில துணைச் செயலாளர் பூர்ண சங்கீதா அவர்கள் மற்றும் தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாண்டி முருகன் அவர்கள் மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர் தமிழ் ராஜா அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் இருந்தனர். #DMKMadurai