சோழவந்தான் , குருவித்துறை பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
மதுரை சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது;
மதுரை சோழவந்தான் தொகுதியில் கீழ்கண்ட பகுதிகளில் நாளை (ஜூன் .19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மின்தடை ஏற்படும் பகுதிகள் சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேசன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜயலெட்சுமி பேக்டரி, மவுண்ட் விட்ரா ஸ்கூல், மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான். நாராயணபுரம், தேனூர், திருவேடகம், தச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி. குருவித்துறை, சித்தாதிபுரம் உள்ளிட்ட பகுதிகளாகு