முருகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிவிப்பு!

மதுரையில் வரும் ஜூன்.22ஆம் தேதி பாஜக சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது;

Update: 2025-06-18 16:50 GMT
மதுரையில் வரும் ஜூன்.22ஆம் தேதி பாஜக சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் வேலூரில் உள்ள தீர்த்தகிரிமலை முருகன் கோவிலில் இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் என 50 க்கும் மேற்பட்டோர் இன்று மாலை அணிவித்து கொண்டனர்.பின்னர் ஐந்து நாட்கள் விரதம் இருந்து மதுரை மாநாட்டிற்கு செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.

Similar News