வேன் கவிழ்ந்து விபத்து- போலீசார் விசாரணை!

தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த மினி லோடு வேன் இன்று ( ஜூன் 18) சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது;

Update: 2025-06-18 16:56 GMT
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த மினி லோடு வேன் இன்று ( ஜூன் 18) சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த காவலர்கள் சாலையில் இருந்து லோடு வேனை அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News