நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக புதிய அலுவலகம் திறப்பு
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக புதிய அலுவலகம் திறப்பு;
நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற இணைந்து செயல்படுவோம்.மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 796 வாக்குச் சாவடிகளிலும் அதிக வாக்குகளை பெற்றுக் காட்ட அந்தந்த நகரச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் வாக்குச்சாவடி முகவர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். திருச்செங்கோட்டில் நடந்த நாமக்கல் மேற்கு மாவட்டதிமுக அலுவலகதிறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் மேற்கு மண்டல திமுக தேர்தல் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி பேச்சு நிகழ்ச்சியில்நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், பிரகாஷ், மாதேஸ்வரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்