போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு!
அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஜூன் 19) போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் லத்தேரியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஜூன் 19) போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர், மற்றும் மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.