ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்!
பாராளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;
வேலூர் மாவட்டம் தண்டலம், கிருஷ்ணாபுரம் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில், வேலூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் டீ.கா.ராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.