அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!

அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!;

Update: 2025-06-20 06:12 GMT
அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மோசூர், விண்டர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எச்.டி.சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ்குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம், அம்மனூர், நேவல், மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை அரக்கோணம் மின்கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News