பொன்னமராவதி: அடையாளம் தெரியாத நபர் சடலமாக மீட்பு

துயரச் செய்திகள்;

Update: 2025-06-21 06:02 GMT
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஏனாதி கண்மாய் அருகே அடையாளம் தெரியாத 60 வயது நபர் இறந்து கிடந்தார். இதனை அடுத்து வார்பட்டு விஏஓ விஜயா அளித்த புகாரில் பொன்னமராவதி போலீசார் உடலை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவருக்கு உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது.

Similar News