மேலூர் பகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
மதுரை மேலூர் பகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் எம்எல்ஏக்கள் தலைமையில் நடைபெற்றது;
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேலூர் வடக்கு ஒன்றியத்தில் பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன்.21) நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, மேலூர் எம்எல்ஏ பெரிய புள்ளான் ஆகியோர் தலைமையில் பூத் கமிட்டி குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.