மதுரை எஸ் பி அலுவலகத்தில் உதயகுமாருக்கு எதிராக புகார் மனு.
மதுரை அதிமுக எம்எல்ஏவுக்கு எதிராக மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திமுகவினர் புகார் மனு அளித்தனர்.;
திமுக தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்களை நேற்று அவதூறாக பேசிய அதிமுக எம்.எல்.ஏ உதயகுமாருக்கு எதிராக இன்று (ஜூன் .21) மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் வழக்கறிஞர் அணி சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.