முருக மாநாட்டை கலந்து கொள்ள வந்த மகாராஷ்டிரா ஆளுநர்
மதுரை நடைபெறும் முருக மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்காக மகாராஷ்டிரா ஆளுநர் மதுரை வந்தடைந்தார்.;
மதுரையில் நாளை மதியம் பாண்டி கோவில் அருகே அம்மா திடலில் நடைபெறவுள்ள முருக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று (ஜூன் .21) மதியம் விமானம் மூலம் மகாராஷ்டிரா கவர்னர் சி பி ராதாகிருஷ்ணன் அவர்கள் மதுரை வந்தார் அவரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.