அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர்

மதுரை உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.;

Update: 2025-06-21 14:05 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டக்கருப்பன்பட்டியில் முன்னாள் முதல்வரும் பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டும், மீண்டும் முதல்வராக வேண்டி 100 கோவில்களில் வழிபாடு மற்றும் 100 கிராமங்களில் இன்று ( ஜூன்.21)அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயக்குமார் பங்கேற்று கட்டக்கருப்பன்பட்டியில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தி அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்

Similar News