ஆற்காட்டில் தனியார் பள்ளியில் சுற்றுசூழல் தினம் கொண்டாட்டம்!
தனியார் பள்ளியில் சுற்றுசூழல் தினம்;
ஆற்காடு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் ந கொண்டாடப்பட்டது. தனியார் கல்வி குழு நிறுவனத்தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் எம்.எழிலரசி வரவேற்றார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார்.