நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு!

வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு!;

Update: 2025-06-22 02:46 GMT
நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் திடீரென வந்தனர். அவர்கள் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி னர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரியிடம் கேட்கும் போது கடந்த 2016-ம் ஆண்டு நிதி இழப்பு சம்பந்தப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அது தொடர்பாக விடுபட்ட சில ஆவணங்கள் எடுத்துச் செல்ல விஜிலென்ஸ் போலீசார் வந்த தாக தெரிவித்தனர்.

Similar News