ராணிப்பேட்டையில் தவெக சார்பில் மருத்துவ முகாம்

தவெக சார்பில் மருத்துவ முகாம்;

Update: 2025-06-22 15:59 GMT
ராணிப்பேட்டையில் தவெக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சிவசக்தி திருமண மண்டபம், காமராஜ் நகர், சிப்காட்டில் மாபெரும் இலவசகண் பரிசோதனை பொதுமருத்துவம் (ம) இரத்ததான முகாமை தொடக்கி வைத்த G.விஜய்மோகன், MC இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர், கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர், 200 மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். சிறப்பாக முகாம் நடந்து முடிந்தது.

Similar News