ராணிப்பேட்டையில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு!

ராணிப்பேட்டையில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு!;

Update: 2025-06-23 03:50 GMT
அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மலைசாதியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் ஊழியர்களின் கூட்டமைப்பின் (BAMCEF) சார்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு ராணிப்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் BAMCEF அமைப்பின் மாநில பொறுப்பாளர் விக்கி சௌத்தி கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கினார். மேலும் அடுத்தகட்ட நிகழ்வுகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் நடந்தது.

Similar News