புளியங்குடி அருகே உள்ள ஸ்ரீ வடக்குத்தி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா
ஸ்ரீ வடக்குத்தி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா;
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி விஸ்வகர்மா சமுதாயத்துக்கு மத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வடக்குத்தி அம்மன் கோவில் ஆணி கொடை விழா இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காலை முதல் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரத்தை தீப ஆராதனை மற்றும் இரவு ஒரு மணி அளவில் பூ இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமுதாயத்தினார் செய்திருந்தனர்.