புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியேற்பு
மதுரை மாவட்ட ஆட்சியராக பிரவீன் குமார் இன்று காலை பதவி ஏற்று கொண்டார்;
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பணி மாற்றம் செய்யப்பட்டு சமூக நலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட நிலையில் மதுரைக்கு புதிய ஆட்சியராக, சென்னை மாநகராட்சி வட்டாரத் துணை ஆணையராக (மத்தி) இருந்த பிரவீன்குமார் மதுரை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே மதுரை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில் இன்று (ஜூன் .25) காலை புதிய ஆட்சியர் பிரவின் குமார் பதவியேற்றுக் கொண்டார்