சோளிங்கரில் குட்கா விற்பனை செய்தவர் கைது

சோளிங்கரில் குட்கா விற்பனை செய்தவர் கைது;

Update: 2025-06-29 05:32 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த நீலகண்டராயன்பேட்டையில், திருமலை என்பவர் குட்கா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி போலீசாருக்கு வாட்சாப் மூலம் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் விசாரித்த சோளிங்கர் போலீசார் அதிரடியாக திருமலையை கைது செய்தனர். அவரிடமிருந்து பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்து, இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News