ராமநாதபுரம் நடிகர் சசிகுமார் சிறப்பு பிரார்த்தனை
ஏர்வாடி தர்காவில் சிறப்பு பிரார்த்தனையில் நடிகர் சசிகுமார் பங்கேற்றார்;
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்காவில் சுல்தான் சையது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்காவில் நடிகர் சசிகுமார் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார் மேலும் தற்சமயம் அவர் நடித்து வரும் வதந்தி டு வெப் சீரியல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது