கள்ளக்குறிச்சி:மாவட்ட அளவிலான கல்வி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

கூட்டம்;

Update: 2025-07-05 03:31 GMT
கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான கல்வி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கினார். ஜி.அரியூர் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 'ஸ்லாஸ்' எனப்படும் மாநில அளவிலான மதிப்பீட்டு தேர்வில் மாவட்டத்தின் தேர்ச்சி மற்றும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

Similar News