காதல் விவகரத்தில் இளைஞர் வெட்டிக்கொலை
காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்;
சிவகங்கை- மேலூர் ரோடு,புதுப்பட்டி அருகே நேற்று இரவு (4.7.25) நடந்த கொலை வழக்கு தொடர்பாக சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உறவினர்களுக்கு இடையேயான காதல் விவகாரம் தொடர்பான முன் விரோதத்தால் கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது