ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!;

Update: 2025-07-07 05:38 GMT
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கையின்படி, இணையதள மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனுப்பப்படும் இணைப்புகள் மற்றும் கோப்புகளை திறக்கும் போது கவனம் தேவை. வலுவான கடவுச்சொல் பயன்படுத்தி, ஆன்லைன் கோரிக்கைகளை சரிபார்க்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான செயல்களை 1930 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என் தெரிவித்துள்ளது.

Similar News