குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு ஆப்பிள்பி பகுதியில் நகரமன்ற உறுப்பினரும் அதிமுக நகர செயலாளரமான சரவணகுமார் முன் முயற்சியால் இன்று புதிதாக 63KVA/11KV மின்மாற்றி (Transformer) பொருத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது இதை அமைத்துக் கொடுத்த அனைத்து மின்சார அதிகாரிகளுக்கும் மக்கள் சார்பில் நகரமன்ற உறுப்பினரும் அதிமுக நகர செயலாளரமான சரவணகுமார் நன்றியை தெரிவித்தார் நகரமன்ற உறுப்பினரும் அதிமுக நகர செயலாளரமான சரவணகுமாருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர் .