நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பு பகுதியில் மின்சார கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மரநாய்

ஏணி வைத்து காப்பாற்றிய வனத்துறை...;

Update: 2025-07-08 15:52 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பு பகுதியில் மின்சார கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மரநாய் ஏணி வைத்து காப்பாற்றிய வனத்துறை.......... நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆள்வார் பேட்டை பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இப்பகுதியில் அழிந்து வரும் பட்டியலில் உள்ள அரிய வகை வன விலங்குகளிள் ஒன்றான மரநாய் திடிரென மின் கம்பத்தில் ஏறியது இதனைக் கண்ட பொதுமக்கள் குன்னூர் வனத்துறை மற்றும் மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர் உடனடியாக. மின்சாரம் நிறுத்தப்பட்டு ஏணிகள் கொண்டுவந்து மரநாயை பத்திரமாக மீட்டனர் இச்சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News