விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானை
வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை;
நீலகிரி மாவட்டம் கூடலூர் புத்தூர் வயல் குன்னில் வயல் போன்ற பகுதிகளில் விவசாய நிலங்களை அன்றாடம் நாசம் செய்து வரும் காட்டிய அணையால் நிம்மதி இழந்து வாழும் பகுதி மக்கள் யானை வருவது என்று வனத்துறையினர்கள் வான வேடிக்கை மூலமாக வனப்பகுதிக்கு யானை விரட்டினாலும் விரட்டிய சற்று நிமிடத்திலேயே மீண்டும் அப்பகுதிக்கு வந்து விவசாய நிலங்களில் நாசம் செய்வது வழக்கமாக ஒன்றாகும் இதனை விரட்ட பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் பகுதிக்கு யானை வராதவாறு செய்யுமாறு வனத்துறைக்கு ஒவ்வொரு நாளும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வண்ணம் உள்ளன இதேபோல் கூடலூரில் இருந்து பாட்டு வயல் செல்லும் சாலையில் சாலை ஓரங்களில் உள்ள வாழை மரங்களையும் மூஞ்சில்களையும் தன் நிறைசாக தினம் தினம் சாலையை அக்கிரமிக்கும் காட்டு யானையால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றன இதனையும் வனத்துறையினர் நேரடியாக சென்று சாலை சீரமைக்க வேண்டி வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு ஒரு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளன எனினும் இப்பகுதிக்கு வரும் வாகனங்கள் வளைவுகளிலும் சாலை ஓரங்களிலும் வாகனத்தை நிறுத்தாமல் செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தி வருவது வழக்கமாக உள்ளது