ஆம்பூர் அருகே ஒரு கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை போட்டு துவக்கி வைத்து எம்எல்ஏ
ஆம்பூர் அருகே ஒரு கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை போட்டு துவக்கி வைத்து எம்எல்ஏ;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஒரு கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை போட்டு துவக்கி வைத்து எம்எல்ஏ திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாச்சியார் குப்பம் கிராமத்தில் முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றன இந்த பூமி பூஜையில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கலந்து கொண்டு சாலை போடுவதற்கான பூமி பூஜை போட்டு வேலையை துவக்கி வைத்தார் இது சுமார் முதலமைச்சர் கிராம சாலை திட்டம் மற்றும் நபார்டு கிராம மேம்பாட்டு சாலை திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் சாலை திட்டப்பணிகள் துவங்கப்பட்டன இதில் நாச்சியார் குப்பம் ஓம் சக்தி கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் தார் சாலையில் மற்றும் சிமெண்ட் சாலையும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாதனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி மற்றும் அயனூர் அசோகன் ரவிக்குமார். ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் தெய்வநாயகம்.பிரபு. வேலு. மற்றும் கிளை செயலாளர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் இனிப்புகள் வழங்கப்பட்டன